tcnuwaraeliya@dtet.gov.lk

+94 52222 2658

header logo 02
Department-Logo

வணிக மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி பிரிவு

ஆய்வு, அபிவிருத்திப் பிரிவு

  • எல்லாப் பணியாளர் குழுவிற்கும் தேசிய பயிற்சி அலுவல்கள்.
  • செயலமர்வுகளையும் கருத்தரங்குகளையும் நடத்துவதற்குரிய அலுவல்கள்.
  • திணைக்களத்தில் செயற்படுத்தப்படும் அன்னியச் செயற்றிட்டங்களை இயைபுபடுத்தலும் முன்னேற்றம் பற்றி அறிக்கையிடலும்.
  • திணைக்களத்தின் பணிகளுக்கும் தொழினுட்பக் கல்லூரிகளின் பணிகளின் வளர்ச்சிக்கும் தேவையான மதிப்பீட்டுப் பணிகள்.
  • திணைக்களத்தினுள்ளேயும் தொழினுட்பக் கல்லூரி மட்டத்திலும் தர முகாமையுடனும் பலன்தருதிறனுடனும் தொடர்புபட்ட அலுவல்கள்.
  • புதிய உற்பத்திகளுடன் இயைபுபடுத்தும் அலுவல்கள்.
  • திணைக்களத்தின் பணிகள் பற்றிய முன்னேற்றம் பற்றி அறிக்கையிடல்.

 

முகாமைத் தகவல் அலகு

  • தொழினுட்பக் கல்வி முகாமைத் தகவல் முறைமையை (MIS) விருத்திசெய்தல், நிகழ்நிலைப்படுத்தல், நடத்தல் ஆகியவற்றினூடாக முகாமை தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்குத் தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்தல்.
  • தொழினுட்பக் கல்விப் புள்ளிவிவரவியல் கைந்நூலை வெளியிடுதல்.
  • வேறு நிறுவகங்களின் வேண்டுகோளின் பேரில் புள்ளிவிவரத் தகவல்களை வழங்கல்.

 

திட்டமிடல் அலகு

  • தொழினுட்பக் கல்வி முறைமைக்காக ஒன்றிணைந்த திட்டங்கள், ஆண்டுத் திட்டம் (Action plan) செயற்பாட்டுத் திட்டம் (Activity Plan) ஆகிவற்றைத் தயாரிக்கும் அலுவலும், அவற்றுக்குரிய முன்னேற்ற அறிக்கைகளைப் பெறுதல், உரிய அறிக்கைகளைத் தயாரித்தல் ஆகியனவும் விசேட செயற்றிட்ட அறிக்கைகளைத் தயாரித்தலும்.