tcnuwaraeliya@dtet.gov.lk

+94 52222 2658

header logo 02
Department-Logo

நிதி முகாமைத்துவ பிரிவு

நிதி முகாமைப் பிரிவு

  • தலைமை அலுவலத்திலும் தொழினுட்பக் கல்லூரிகள் தொடர்பாகவும் ஆண்டு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.
  • தொழினுட்பக் கல்லூரிகளுக்கான ஆண்டு ஏற்பாடுகள், மாத அடிப்படையிலான ஒதுக்கீடு, செலவுகள் ஆகியவற்றை மீட்டாய்தல்
  • திணைக்களத்தின் சம்பளம், கொடுப்பனவு என்பன தொடர்பான எல்லா அலுவல்களும்.
  • உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் அலுவல்களை நடத்தல்.
  • திறைசேரிக் கட்டுநிதியைப் பெறுதலும் அதனைத் தொழினுட்பக் கல்லூரிகளின் தேவைகளுக்கேற்ப விநியோகித்தலும்.
  • கேள்விச் சபைகளை நியமிப்பதற்கான அலுவல்கள்.
  • கணக்குப் பிரிவின் பொது நிர்வாகம்.
  • ஆண்டுக் கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல்.
  • வரவுசெலவுத் திட்டப் பிரிவுக்கு மாத முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்.
  • திணைக்களத்திற்குத் தேவையான மேலதிக ஏற்பாடுகளைப் பெறுவதற்கான அலுவல்கள்.
  • அன்னியச் செயற்றிட்டங்கள் தொடர்பான நிதி அலுவல்கள்.