tcnuwaraeliya@dtet.gov.lk

+94 52222 2658

header logo 02
Department-Logo

விநியோக மற்றும் சேவைகள் பிரிவு

வழங்கல், சேவைப் பிரிவு

  • தலைமை அலுவலகத்திற்கும் தொழினுட்பக் கல்லூரிகளுக்கும் தேவையான மூலதனப் பொருள்களைக் கொள்வனவு செய்தலும் விநியோகமும்
  • தலைமை அலுவலகத்திற்குத் தேவையான எல்லா எழுதுகருவிவகைகளையும் கொள்வனவு செய்தல்.
  • அச்சீட்டு அலுவல்கள் / செய்தித்தாள் அறிவித்தல்கள் தொடர்பான அலுவல்கள்.
  • தலைமை அலுவலகத்தில் துப்புரவாக்கல் அலுவல்களும் தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பாதுகாப்புச் சேவைகளை அளித்தலும்.
  • கொள்வனவுகள் தொடர்பாக நிறுவகங்களைப் பதிவுசெய்தல்.
  • கொள்வனவுக் கேள்விச் சபைப் பணிகள்.
  • தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளை நடத்தத் தேவையான தொழிலக நுகர் பொருள்களையும் நூலக நூல்களையும் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் அலுவல்கள்.