tcnuwaraeliya@dtet.gov.lk

+94 52222 2658

header logo 02
Department-Logo

பரீட்சை மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு

பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவு

  • தொழினுட்பக் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சைகளை ஒழுங்குசெய்தல், இதன் கீழ் வினாத்தாள்களைத் தயாரித்தல், மிதமாக்கல், மொழிபெயர்த்தல், எழுத்துருவ, செய்முறை, வாய்மொழிப் பரீட்சைகளை நடத்தல், விடைத்தாள்களை மதிப்பிடுதல், பேறுகளை வெளியிடுதல், மறுபடியும் மதிப்பிடுதல், சான்றிதழ்களை வழங்கல் ஆகியன.
  • தேசிய தொழில் தகைமைப் (NVQ) பரீட்சைகளை ஒழுங்குசெய்தலுடனும் சான்றிதழ்களை வழங்கலுடனும் தொடர்புபட்ட பணிகள்.
  • பேறுகளைப் பகுப்பாய்வு செய்து, உரிய அறிக்கைகளைத் தயாரித்தல்.
  • வேறு நிறுவகங்களின் மூலம் செய்யப்படும் வேண்டுகோள்களின் மீது பரீட்சைகளை ஒழுங்குசெய்தல், நடத்தல், பேறுகளை வெளியிடுதல் ஆகியன.